செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியமர்ந்து, தலைமை காவலாகவும் பணியாற்றி தற்போது உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ள நண்பர் காசி ராஜன் மேலும் பதவி உயர்வு பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்.அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


