தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில், படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற உன்னத நேக்கத்துடன்,சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ்,செல்வராஜ் அகடமியை ஸ்ரீவைகுண்டத்தில் உருவாக்கியுள்ளார்.அகடமியில் பயிற்சி அளிக்க தகுதியான ஆசிரியர்கள் தேவைப்படுகின்றன.சிறந்த ஊதியம் வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.