தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (10.03.2022) வியாழக் கிழமை அன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.இதற்கான கல்விதொகுதி 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு ,டிகிரி,டிப்ளமோ,நர்சிங் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு பயின்ற 18 வயது முதல் 45 வயது வரை உள்ள விருப்பமான இளைஞர்கள் (ஆண்,பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) அனைவரும் தங்களது சுய விபர குறிப்பு,புகைப்படம் மற்றும் கல்விச் சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.
சிறப்பு அம்சங்கள்
தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது.
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு மற்றும் ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது.
100க்கும் மேற்பட்ட தனியார் துறை காலிப்பணியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளன.
மேலும் தொடர்புககு. 9677981088 , 9943981643 , 9384383518 , 6382456204