என்னுடைய “பொருநை ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகங்களும், அறிக்கைகளும்” , என்ற நூலையும், “தவழ்ந்து வரும் தாமிரபரணி” நூலையும் பாளை தூயயோவான் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் முனைவர் ம. ஜோசப் ராஜ் அவர்கள் பெற்று கொண்டார்கள். அருகில் முனைவர் க. கந்தசுப்பு மற்றும் நியூஸ் 7 தொலைக்காட்சி நிருபர் சிஷ்யன் சுடலைமணி செல்வன். இந்த இரு நூல் வேண்டுவோர் 8760970002 என்ற எண்ணில் வாட்ஸ் அப்பில் உங்கள் விலாசத்தினை அனுப்புங்கள் நூல் உங்களை தேடி வரும். நூலை பெற்றுக்கொண்டு பணத்தினை செலுத்தவும் நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


