கோவில்பட்டியில் சாரா தங்க மாளிகை அருகே செங்கோட்டையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த அரசு பஸ் முன்பக்க டயர் வெடித்து, சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி விபத்து – பயணிகளுக்கு லேசான காயம்