விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடந்தது. தேரோட்டத்தில் திருத்தேர் வடம் பிடிக்கும் போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உத்தரவை மீறி அறநிலைத்துறை சட்ட திட்டங்களை மீறியும் கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திருத்தேரின் மீது ஏறி சமுதாயம் சார்ந்த கொடியை கட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


