கோவில்பட்டி அருகே கசவன்குன்று பகுதியில் நேற்று மாலையில் பரவலாக மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மேய்ச்சலுக்குச் சென்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் சொந்தமான மாடு உயிரிழந்தது.