தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி பிள்ளையார் கோவிலில் உள்ள சேவை மையத்தில் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய மற்றும் ரேஷன் கடையில் கைரேகை பதிவு இல்லாமல் பொருட்கள் வாங்க முடியாமல் இருப்பவர்கள் கைரேகை பதிவு செய்வதற்க்கான முகாம் நடைபெறுகிறது.
இதனை அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் வாய்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறது.