எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய பொருநை ஆதிச்சநல்லூர் அறிக்கைகளும், அருங்காட்சியகங்களும் நூல் அறிமுக நிகழ்ச்சிஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தில் வைத்து நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முனைவர் கந்தசுப்பு நூலை வெளியிட அருண்ராஜ் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆய்வாளர் எத்தீஸ்குமார், ஆய்வு மாணவர்கள் அருண், மணிகண்டன், குமரசேன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


