வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்தில் கிராம மகா சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவி சந்திரா முருகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கருங்குளம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய தலைவர் நங்கமுத்து கலந்துகொண்டு மக்களின் சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.


