நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் சிறந்த வட்டார செய்தியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருநை ஆதிச்சநல்லூர் தொல்லியல் கழகத்தின் உறுப்பினர் சுடலைமணிச்செல்வன் பொருநை ஆதிச்சநல்லூர் தொல்லியல் கழகத்தின் சார்பில் பொருளாளர் கந்த சுப்பு பொன்னாடை போர்த்திக் கவுரவித்தார்.எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை தாங்கினார். எங்கள் கழகத்தின் துணைத் தலைவர் சேக் அப்துல்காதர், உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், பிரவீன் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.


