கருங்குளம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லநாட்டில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட தளபதி வீரன் வெள்ளையத்தேவன் பிறந்தநாள் விழா
இந்த நிகழ்ச்சியில் தூத்துகுடி BJP வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் L.கிஷோர்குமார் ,வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் R.பிரபு, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் L.சரவணன் ,ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் P. பரமசிவம் விவசாய அணி மாவட்ட செயலாளர் S. நங்கமுத்து, மருத்துவ பிரிவு மாவட்ட செயலாளர் M.நயினார் அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் P.முருகன் விவசாய அணி மாவட்ட துணை தலைவர் Vமுனியசாமி, தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட துணை தலைவர் M.சுரேஷ் ஒட்டப்பிடாரம் தெற்கு ஒன்றிய அமைப்பாளர் செல்வின் சவான் , ஒன்றிய பொதுச் செயலாளர் P.பேச்சு, வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய செயலாளர் M.சிவசுப்பிரமணியன், ஐடி பிரிவு ஒன்றிய தலைவர் C.சினிவாசன், வர்த்தக பிரிவு ஒன்றிய தலைவர் P.வெள்ளைச்சாமி, ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு புதிய தலைவர் M.மணிகண்டன், ஹரி ராமன் முருகன் , ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்


