ஆறாம்பண்ணை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முகைதீன் பள்ளிவாசல் தலைவர் இமாம் அலி, பள்ளிவாசல் செயலாளர் அப்துல் கனி, துணைத் தலைவரான அப்துல் கனி ,பள்ளிவாசல் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்


