முத்தாலங்குறிச்சி காமராசுவின்
நெல்லை வரலாற்று சுவடிகள்
யூ டியூப்பில் அறிமுகம்
முத்தாலங்குறிச்சி காமராசுவின் நெல்லை வரலாற்று சுவடுகள் யூ டியூப்பில் அறிமுகம்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமான , நெல்லை, தூத்துக்குடி ,தென்காசி ஆகிய மாவட்டங்களை குறித்து சிறு சிறு துணுக்குகளாக பல்வேறு பத்திரிக்கையில் எழுதி வந்தார். இதில் 207 துணுக்குகளை தொகுத்து நெல்லை வரலாற்று சுவடுகள் என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலை 2016 ல் காவ்யா பதிப்பகம் வெளியிட்டது.தற்போது இந்த நூல் அரசு நூலக ஆணை பெற்று அனைத்து அரசு நூலகத்திலும் உள்ளது. இந்த நூலை தற்போது டிஜிட்டல் முறையில் அவரது மகன் கா.அபிஷ்விக்னேஷ் ஏற்பாடு செய்து வருகிறார். அதை அபிஷ்விக்னேஷ் ன் மீடியா கிறுக்கன் சாணல் ஏற்பாடு செய்து வருகிறது. அதன் விளம்பரத்தினை தற்போது அபிஷ்விக்னேஷ் வெளியிட்டுள்ளார்
நெல்லை வரலாற்று சுவடுகள் நூல் வேண்டுவோர் 8760 970002 என்ற எண்ணில் தொடர்ப்பு கொண்டு விலாசத்தினை அனுப்பி வைத்தார். வி.பி.பி. மூலமாக 270 ரூபாய் கொடுத்து பெற்றுக்கொள்ளவும்.


