கருங்குளத்தில்
இலவச சைக்கிள் வழங்குதல்
கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைககிள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தர். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், பஞசாயத்து தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், மணக்கரை ராஜேந்திரன், வெள்ளூர் துரை, விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் செயலாளர் காசிராஜன், சி.பாக்கியராஜ், சுப்பிரமணியன், அய்யப்பன், கால்வாய் முருகையாபாண்டியன், ஆறுமுகநேரி தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.