செய்துங்கநல்லூரில் மழை வேண்டி சிறப்பு தொழகை நடந்தது.
தமிழ்நாடு தவ்கீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் கிளை சார்பாக அல் மஜ்தூன் பழைய பள்ளிவாசல் அருகில் உள்ள திடலில் மழை வேண்டி சிறப்புதொழுகை நடந்தது. கிளை தலைவர் சாதிக் தலைமை வகித்தார். துணை செயலாளர் கரீபாஷா முன்னிலை வகித்தார். பர்கீட் சேட் அவர்கள் மழைக்கான பிரத்தனை நடத்தினார். துணை தலைவர் வாசிம், பொருளாளர் அப்துல் கனி , பார்டியார் மஸ்தான், ஜாபர் , வசிம்முல்லா இமான், அப்துல் சமது, அர்சத் தூரியார் , அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.