
செய்துங்கநல்லூர் மோட்டார் வாகன தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு கொரனா நிவாரணநிதி 15ஆயிரம் வழங்வும், ஆட்டோ. வேன், சமூக இடைவெளியுடன் வாகனங்ளை இயக்க வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. வேண்ஸ்டான்ட் சரவணன் மற்று ம்ஆட்டோசங்கநிர்வாகிகள் நித்தியபாரதி அனவரதன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஜீவானந்தம், கட்டுமான பொருப்பாளர் ராஜ் குமார் உள்பட பலர் பேசினர். இந்த போராட்டத்தில் மாரியப்பன்,சரவணன்,ஜெயசீலன், சிவபாலன், செல்வகுமார், முப்பிடாதி, பாண்டி, மாரிமுத்து, இசக்கிபாண்டி, ராஜ், சுடலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.