செய்துங்கநல்லூரில் பைத்துல்மால் சர்பாக கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழாந டந்தது. செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை வகித்தார். பைத்துல் மால் தலைவர் யாசர் முன்னிலை வகித்தார். இநத நிகழ்ச்சயில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து அப்பாஸ் பேசினார். கல்வத் அகமத் கபீர் சிறப்பரையாற்றினார். நிகழச்சியில் விவசாய சங்க தலைவர் குமார், தென்னஞ்சோலை சுடலை, விட்டிலாபுரம் கந்தசாமி, ஜமாத் தலைவர் முகம்மது அலி, கூட்டமைப்பு தலைவர் அப்துல் காதர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூ பைந்துல் மால் சார்பாக அதன் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.