தாதன்குளம் கன்மலை ஆலயத்தில் நற்செய்தி கூட்டம் இரண்டு நாள் நடந்தது. பாஸ்டர் மரியதாஸ் தலைமை வகித்தார்.சென்னை இயேசுவே ஆண்டவர் சுவிசேஷ இயக்கம் ஜான் பிரபாகரன் சிறப்பு செய்தி வழங்கினார். மனஆறுதல் பெற, நிம்மதி பெற, கடன் தீர,தீராத வியாதி நீங்க, பில்லி சூனியம் , ஏவல் செய்வினை போன்றவை அகல சிறப்பு ஜெபம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகைள தாதன்குளம் கன் மலை ஜெப மைய டிரஸ்ட் நடத்தியது.


