மிகவும் பழமையான திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் பற்றிய விவரம் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பட்டியல் இட்டு இருக்கிறார்கள். தங்கள் பார்வைக்காக இங்கே பட்டியலிடுகிறேன். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
1. எஸ். ஆர். லூசிங்ஷன் 1801 – 1803
2. ஜார்ஜ் பாரிஸ் 1803 – 1803
3. ஜெ . கொச்சிரானே 1803 – 1806
4. ஜெ. ஹெப்பர்ன் 1806 – 1807
5. ஜெ. ஹான்பரி 1807 – 1807
6. ஜெ. ஹெப்பர்ன் 1807 – 1810
7. ஹான்பரி 1810 – 1810
8. ஜெ. ஹெப்பர்ன் – 1810 – 1812
9. ஜெ. ஜி. டேன்புல், 1/c 1812 – 1812
10. ஜெ. ஹான்பரி 1812 – 1812
11. ( பதிவு இல்லை ) 1812 – 1814
12. ஜெ. காட்டன் 1814 – 1816
13. இ . ஹெச். வுட்காக் 1816 – 1816
14. ஜெ. காட்டன் – 1816 – 1819
15. ஆர். ஹெச். எங் 1819 – 1820
16. ஜெ. தாமஸ் 1/c 1820 – 1820
17. ஜெ. பி. ஹுட்லெஸ்டன் 1820 – 1823
18. பேனர்மேன் 1/c 1823 – 1823
19. ஜெ. எ. முன்ரோ 1823 – 1827
20. ( பதிவு இல்லை ) 1827 – ____
21. ஹெச். டபுள்யு. கிண்டர் செல்லி 1827 – 1827
22. ( பதிவு இல்லை ) 1827 – 1828
23. ஜி. டி. ட்ரூரி 1828 – 1832
24. எ . மெல்லோர் 1/c 1832 – _____
25. ஆர் . இடென் ____ – ____
26. டி. வி . ஸ்டோன்ஹவுஸ் 1832 – 1832
27. ஜெ. பிளாக்பர்ன் 1832 – 1832
28. ( பதிவு இல்லை ) 1832 – 1833
29. ஆர் . இடென் 1833 – 1833
30. ஜெ. பிஷப் 1/c 1834 – 1834
31. ஜெ. சி. ரப்டோன் 1834 – 1837
32. ஜெ. பிஷப் 1/c 1837 – 1837
33. ஆர் . இடென் 1837 – 1837
34. ஜெ. பிஷப் 1/c 1837 – 1837
35. இ. பி. தாம்ப்சன் 1837 – 1839
36. ஆர் . இடென் 1839 – 1839
37. சி. ஜெ. பேர்டு 1/c 1839 – 1840
38. இ. பி. தாம்ப்சன் 1840 – 1840
39. டபுள்யு . சி. ஓகில்வ் 1840 – 1841
40. ஹெச். சி . மோன்ட்கோமெரி 1841 – 1842
41. இ. பி. தாமஸ் 1842 – 1843
42. சி. வைட்டிங்கம் 1843 – 1843
43. இ. பி. தாமஸ் 1843 – 1846
44. எப். பி. எல்டன் 1846 – 1846
45. ஆர். டி. பார்க்கர் 1846 – 1847
46. எப். பி. எல்டன் 1847 – 1848
47. இ. பி. தாமஸ் 1848 – 1848
48. சி. வைட்டிங்கம் 1/c 1848 – 1848
49. எப். பி. எல்டன் 1848 – 1849
50. சி. வைட்டிங்கம் 1/c 1849 – 1849
51. ஜெ. சி. பேர்டு 1849 – 1855
52. ஜெ. சில்வர் 1855 – 1858
53. டி. மேய்னி 1858 – 1858
54. வி. ஹெச்.லீவிஞ் 1858 – 1859
55. ஜெ. சில்வர் 1859 – 1865
56. ஜி. பேன்பரி 1865 – 1865
57. சி. விட்டர்பேன் 1865 – 1866
58. எ. மேக்ரிகோர் 1866 – 1866
59. ஆர். கே. புக்கில் 1866 – 1868
60. ஜெ. பி. பெனிங்டோன் 1868 – 1868
61. சி. டி. ஐ. ஓங்லே 1868 – 1870
62. எ. ஜெ. ஸ்டர்ட் 1870 – 1870
63. ஜெ. ஆர். அரபுத்நாத் 1870 – 1870
64. ஆர். கே. புக்கேல் 1870 – 1874
65. டபுள்யு. எ. ஹாப்பெல் 1874 – 1874
66. டபுள்யு. ஹெச். கம்யின் 1874 – 1874
67. ஆர். கே. புக்கில் 1874 – 1874
68. டபுள்யு. ஹெச். கம்யின் 1874 – 1875
69. டபுள்யு. எ. ஹாப்பெல் 1875 – ____
70. ஜெ. பி. பென்னிங்டன் ____ – ____
71. எ. ஜெ. ஸ்டர்ட் 1875 – 1876
72. டபுள்யு. ஹெச். ஜ்லென்னி 1876 – 1876
73. எ. ஜெ. ஸ்டர்ட் 1876 – 1877
74. ஜெ. பி. பென்னிங்டன் 1877 – 1880
75. எ. ஐ. லிஸ்டர் 1880 – 1880
76. ஜெ. பி. பென்னிங்டன் 1880 – 1883
77. எ. ஜெ. பி.அட்கின்சன் 1883 – 1884
78. ஜெ. லீ. வார்னர் 1884 – 1885
79. ஹெச். எம். வின்டர்பாதம் 1885 – 1886
80. எஸ். ஹெச். ஒய்னி 1886 – 1886
81. ஜெ. லீ. வார்னர் 1886 – 1887
82. சி. எப். மேக்கார்ட்டி 1887 – 1888
83. எப். எ. நிக்கோல்சன் 1888 – 1888
84. ஜெ. தாம்ப்சன் 1888 – 1889
85. எப். எ. நிக்கோல்சன் 1889 – 1889
86. ஜெ. ஹெச். எ. ட்ரீமெச்தெர் 1889 – 1890
87. எப். எ. நிக்கோல்சன் 1890 – 1891
88. ஜி. எஸ். போர்பஸ் 1891 – 1894
89. பேனெட்னி மேக்லியோட் 1894 – 1894
90. எ. டபுள்யு. பி. ஹிஜென்ஸ் 1894 – 1897
91. ஆர். பி. க்லியோஜி 1897 – 1898
92. எ. டபுள்யு. பி. ஹிஜென்ஸ் 1898 – 1898
93. இ. ஸ்கூட் 1898 1899
94. ஜெ. பி. ரெட்போர்ட் 1899 – 1900
95. எல். இ. புக்லே 1900 – 1904
96. ஆர். எப். அஸ்டின் 1904 – 1904
97. எல். இ. புக்லே 1904 – 1905
98. டி. டி. மர்டோச் 1905 – 1907
99. எப். எ. கொலரிட்ஜ் 1907 – 1907
100. எல். எம். வின்ச் 1907 – 1908
111. எப். ஆர். ஹெமின்ங்வே 1915 – 1916
112. ஹெச். டி. ரெய்லி. ஐ.சி. எஸ். 1916 – 1916
113. எ.எம். எ. சி. கலிட்டி. ஐ. சி. எஸ். 1916 – 1917
114. எஸ். டபுள்யு. ஜி. ஐ. மேசிவர். ஐ. சி. எஸ் 1917 – 1918
115. எ. ஆர். கோஸ். ஐ. சி. எஸ். 1918 – 1920
116. இ. எ. டேவிஸ். ஐ. சி. எஸ். 1920 – 1923
117. இ. எம். டேவ்னி. ஐ. சி. எஸ். 1923 – 1923
118. ஆர். ஆர். பர்கிட். ஐ. சி. எஸ். 1923 – 1925
119. ஆர். பி. மாக் ஈவென். ஐ. சி. எஸ். 1/c 1925 – 1925
120. இ. எம். கவ்னி. ஐ. சி. எஸ். 1925 – 1925
121. ஆர். பி. மாக் ஈவென். ஐ. சி. எஸ் 1/c 1925 – 1925
122. எ. எம். ஜி. சி. டேம்போ 1925 – 1927
123. கே. இ. சிதம்பர ஐயர் 1927 – 1927
124. எ. எம். ஜி. சி. கலிட்டி ஐ. சி. எஸ் 1/c 1927 – 1929
125. டி. பி. குப்தா 1929 – 1929
126. எ. எம். எ. சி. காலிட்டி. ஐ. சி. எஸ் 1929 – 1930
127. வி. எம். விஸ்வநாத ராவ். சி. ஐ. இ. 1930 – 1931
128. எ. சி. வுட்ஹவுஸ். சி. ஐ. இ. 1931 – 1933
129. எம். என். பந்துலு 1933 – 1934
130. பி. ராமா ராவ். ஐ. சி. எஸ். சி. ஐ. இ. 1934 – 1934
131. டி. டி. வார்னன். ஐ. சி. எஸ். 1934 – 1936
132. வி. ராமகிருஷ்ணா. ஐ. சி. எஸ். 1936 – 1938
133. இ. பேன்னெட். இ. சி. எஸ். 1938 – 1939
134. இ. சி. வுட். ஐ. சி. எஸ். 1939 – 1939
135. டி. பாஸ்கர ராவ் கெத்டி. ஐ. சி. எஸ். 1939 – 1939
136. வி. ஹெச். ஹெச்மேடி. ஐ. சி. எஸ். 1939 – 1940
137. என். டி. கிருஷ்ணா ராவ். ஐ. சி. எஸ். 1940 – 1940
138. வி. எஸ். ஹெமெடி. ஐ. சி. எஸ். 1940 – 1942
139. வி. என். விஸ்வநாத ராவ். சி. ஐ. இ. 1942 – 1944
140. எஸ். எம். நக்ஹதா சாஹிப் 1944 – 1944
141. வி. என். விஸ்வநாத ராவ். சி. ஐ. இ. 1944 – 1946
142. ஆர். எம். ஷேஷாத்ரி. ஐ. சி. எஸ். 1946 – 1947
143. குளம் மட்காட். ஐ. எ. எஸ். 1947 – 1949
144. ஆர். எஸ். சுபியன் பிள்ளை. ஐ. எ.எஸ். 1949 – 1953
145. கோபால் மேனன். ஐ. சி. எஸ்.1953 – 1953
146. ஆர். குஞ்சிதபாதம் 1/c 1953 – 1953
147. என். கோபால் மேனன். ஐ. சி. எஸ்.1953 – 1954
148. ஆர். குஞ்சிதபாதம 1/c 1954 – 1954
149. எஸ். எம். பாலகிருஷ்ண பிள்ளை. ஐ. எ. எஸ்.1954 – 1954
150. எ. சோமசுந்தரம். ஐ. எ. எஸ். 1954 – 1954
151. ஆர். ஆர். விசுவாசம். ஐ. எ. எஸ். 1954 – 1954
152. எஸ். எம். பாலகிருஷ்ண பிள்ளை. ஐ. எ. எஸ். 1954 – 1955
153. ஜெ. சுடுசாமி. ஐ. எ. எஸ். 1955 – 1955
154. முகமது சாலாவுதின் 1/c 1955 – 1955
155. ஆர். வி. ராமன். ஐ. எ. எஸ். 1955 – 1957
156. டி. ஸ்ரீனிவாசன். ஐ. எ. எஸ். 1957 – 1957
157. எ. வி. லோகநாதன். ஐ. எ. எஸ். 1957 – 1958
158. என். கிருஷ்ணசாமி. ஐ. எ. எஸ். 1958 – 1959
159. ஆர். பசுபதி. ஐ. எ. எஸ். 1959 – 1961
160. எம். எ. ஷெரிப். ஐ. எ. எஸ். 1961 – 1962
161. ஹெச். கே. ஹாஷி. ஐ. எ. எஸ். 1962 – 1963
162. எஸ். எ. விஸ்வநாதன். ஐ. எ. எஸ். பிஏ. 1/c 1963 – 1963
163. எம். சந்திரசேகரன். ஐ. ஏ. எஸ். 1963 – 1965
164. எம். எம். ராஜேந்திரன். ஐ.ஏ.எஸ். 1965 – 1968
165. டி. வி. அந்தோணி. ஐ. ஏ. எஸ். 1968 – 1969.
166. எம். ஏ. க். தேயாப். ஐ. ஏ. எஸ். 1969 – 1970
167. கே. வெங்கடேசன். ஐ. ஏ. எஸ். 1970 – 1971
168. சி. ராமசந்திரன். ஐ. ஏ. எஸ். 1971 – 1972
169. ஆர். சமூகசிகாமணி. ஐ. ஏ. எஸ். 1972 – 1974
170. வி. டி. துரைராஜ். ஐ. ஏ. எஸ். 1974 – 1975
171. கே. மாதவ சர்மா. ஐ. ஏ. எஸ். 1975 – 1976
172. எஸ். நாராயன். ஐ. ஏ. எஸ். 1976 – 1976
173. வெங்கட்ராமன் சுந்தரம். ஐ. ஏ. எஸ். 1976 – 1978
174. கே. சுந்தராமூர்த்தி. எம். காம். 1978 – 1978
175. ஆர். சண்முகம். ஐ. ஏ. எஸ். 1978 – 1979
176. டி. எஸ். செல்வராஜ். 1979 – 1980
177. டி. எம். ஆறுமுகம். ஐ. ஏ. எஸ். 1980 – 1981
178. என். எஸ். ஹைரா. ஐ. ஏ. எஸ். 1981 – 1984
179. வி. ராமதாஸ். ஐ. ஏ
எஸ். 1984 – 1986
180. பி. ஆர். பிந்துமாதவன். ஐ. ஏ. எஸ். 1986 – 1986.
District Bifurcation On 20-10-1986
1.பி.ர.பிந்துமாதவன் ஐ.ஏ.எஸ். 1986 – 1987
2.எஸ்.பாண்டி. எம்.ஏ. ஐ/சீ 1987 – 1987
3.பி.ர.பிந்துமாதவன் ஐ.ஏ.எஸ். 1987 – 1987
4.எஸ்.பாண்டி. எம்.ஏ. ஐ/சீ 1987 – 1987
5.கே.பொன்னுசாமி ஐ.ஏ.எஸ் 1987 – 1988
6.அசோக் குமார் குப்தா , ஐ.ஏ.எஸ் 1988 – 1988
7.கே.பொன்னுசாமி ஐ.ஏ.எஸ் 1988 – 1988
8.மா.ராமன் ஐ.ஏ.எஸ் 1988 – 1989
9.சா.ராஜரத்தினம் ஐ.ஏ.எஸ் 1989 – 1991
10.ர.வேலு ஐ.ஏ.எஸ் 1991 – 1993
11.ர.ஜெயராமன் , ஐ.ஏ.எஸ் 1993 – 1995
12.வீ.கே.ஜெயகொடி , ஐ.ஏ.எஸ் 1995 – 1995
13.ர.வேலு ஐ.ஏ.எஸ் 1995 – 1996
14.வீ.கே.சண்முகம் எம்.ஏ 1996 – 1996
15.DR.நிரன்ஜன்மார்டி , ஐ.ஏ.எஸ் 1996 – 1998
16.கீ.தனவேல், இ.ஆ.ப. 1998 – 2001
17.சுனில் பலிவால் ஐ.ஏ.எஸ் 2001 – 2004
18.ர.தம்பிதுரை பி.ஏ 2004 – 2004
19.அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ் 2004 – 2006
20.ஜி.பிரகாஸ், ஐ.ஏ.எஸ் 2006 – 2008
21.ஜி.ஹீனிவாசன் எம்.ஏ 2008 – 2008
22.ஜி.பிரகாஸ், ஐ.ஏ.எஸ் 2008 – 2009
23.Dr.ர.பழனியாணடி ஐ.ஏ.எஸ் 2009 – 2009
24.மா.ஜெயராமன் ஐ.ஏ.எஸ் 2009 – 2011
25. டி.எம்.டி .பி.ரமன சரஸ்வதி பி.டெக் 2011 – 2011
26.திரு. செ.நடராஜன் ஐ.ஏ.எஸ் 2011 – 2011
27.Tmt.பி.ரமன சரஸ்வதி பி.டெக் 2011 – 2011
28.Dr.செல்வராஜ் ஐ.ஏ.எஸ் 2011 – 2012
29.சி.சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் 2012 – 2013
30.Dr.மா.கருணாகரன் ஐ.ஏ.எஸ் 2013 – 2016
31.சி.சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் 2016 – 2016
32.Dr. மா.கருணாகரன் ஐ.ஏ.எஸ் 2016 – 2017
33.பி.முத்துராமலிங்கம் எம்.காம். 2017 – 2017
34.சந்தீப் நந்தூரீ ஐ.ஏ.எஸ் 2017 – 2018
35.பி.முத்துராமலிங்கம் எம்.காம். 2018 – 2018
36.Tmt.சில்பா பிரபாகர் சதீஸ் ஐ.ஏ.எஸ் 2018 – 2020
37.வி.விஸ்னு ஐ.ஏ.எஸ் 2020 –


