தமிழ் நாடு கூட்டுறவு நியாய விலைக் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரா.வேலாயுதம்
மாவட்ட பொறுப்பாளர்அ.வேல்முருகேசன்மற்றும் மாவட்ட நிர்வாகிகளின்பணிவான வேண்டுகோள்:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராம புறங்களில் உள்ள நியாய விலைக் கடைக்களில் நெட் ஒர்க் சரியாக
கிடைக்காமல் உள்ளது. பி.ஓ.எஸ் எந்திரங்கள் பழுது கைரேகை பதிவு சரியாக பதிவின்மை கூலித்தொழிலாளிகள் வயது முதிர்ந்தவர்
விவசாய தொழிலாளர்கள் அவர்களது கைரேகை பதிவு சரியாக விழாமல் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் நியாய விலைக் கடை பணியாளர்களும் பொது மக்களுக்கும் தகராறு ஏற்படுகிறது தமிழ் நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் வரும்
உணவு பொருட்கள் பாமாயில் பருப்பு ஒதுக்கீடுகள் நியாய விலைக் கடை களுக்கு சரியான நேரத்தில் சரியான முறையில் வரவில்லை
எனவே நியாய விலைக் கடை பணியாளர்கள்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.


