ஆழ்வார்திருநகரியில் இந்தியன் வங்கி சார்பில் வாடிக்கையாளர் தினம் நடந்தது. வங்கி மேலாளர் செல்வம் தலைமை வகித்தார். உதவி மேலாளர் முத்தாட்சி முன்னிலை வகித்தார். உதவி மேலாளர் மலர்விழி வரவேற்றார். தீபிகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வங்கியில் அதிகமான டெபாசிட் தொகை சேர்ப்பது. இன்சூரன்ஸ் உள்பட வங்கி பலன்களை மக்களுக்கு தெரிவிப்பது. உள்பட பல திட்டங்கள் குறித்து வாதிடப்பட்டது. வங்கி வணிக தொடர்பாளர் சிவகுமார், நகை மதிப்பீட்டாளர் சங்கர் ,முப்பிடாதி, உள்பட பலர் கலந்துகொண்டனர். காசாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.