அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.என்னுடைய எழுத்துப்பணிக்கும், நாங்கள் துவங்கிய இணையத்தளம், மற்றும் யூ. டியூப் சேனல்களுக்கும், வணக்கம் ஸ்ரீவை இணையத்தளம் செய்திகளுக்கும் தொடர்ந்து ஆதரவு தந்து ஆதரிக்கும் உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்கள் நல்லாசியுடன் எங்களது இணையத்தளத்தை 93 நாட்டை சேர்ந்த 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து எங்களுக்கு நல் ஆதரவு தர வேண்டுகிறேன். நன்றி. அன்புடன் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


