செய்துங்கநல்லூர் பஜாரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது.
செய்துங்கநல்லூர் பஜாரில் மிகப்பிரமாண்டமான படம் வைத்துச் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தேவர் படத்துக்கு மலர் தூவி வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க பொருளாளர் பால்சாமி , அதிமுகவைச் சேர்ந்த சோமசுந்தரம் என்ற குட்டி , அந்தோணி குமார், கேத்திரபாலன் என்ற கதிரேசன், அதிமுகவைச் சேர்ந்த மந்திரம் , விவசாயச் சங்கத் தலைவர் குமார் , தி.மு.க துரை , தொழிலதிபர் ராஜ் பாண்டியன், சுரேஷ் , சமூக சேவகர் சுடலை , இசக்கி பாண்டியன் உள்பட செய்துங்கநல்லூர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


