செய்துங்கநல்லூர்போலீஸ் செக்போஸ்ட் முன்பு வாகன பரிசோதனை செய்யும் போலீசார் இருசக்கர வாகனத்தில் வருவோர் மற்றும் கார்களில் வருவோருக்கும் பொதுமக்களுக்கும் வைரஸ் நோய் பரவலை தடுக்கும் நோக்கத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ சுந்தர் கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கினார்.