அ.ம.மு.க வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அதிமுகவில் இணைந்தார். செய்துங்கநல்லூர், 19& அ.ம.மு.க வர்த்தக அணி தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தவர் ஓ.பி. முஸ்தபா. செய்துங்கநல்லூரில் தொழில் அதிபரான இவர் நேற்று அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அந்த சமயத்தில் கருங்குளம் ஒன்றிய அதிமுக செயலாளர் செங்கான். கொங்கராயகுறிச்சி சாகுல் அமீது, நம்பிராஜன், மாலிக், மைதீன், அக்பர், மணக்கரை கள்ளாண்டன், வல்லநாடு உடையார், அலியார், கீழப்பட்டி இராமசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். &&&
அ.ம.மு.க வர்த்தக அணி தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தவர் ஓ.பி. முஸ்தபா. செய்துங்கநல்லூரில் தொழில் அதிபரான இவர் நேற்று அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அந்த சமயத்தில் கருங்குளம் ஒன்றிய அதிமுக செயலாளர் செங்கான். கொங்கராயகுறிச்சி சாகுல் அமீது, நம்பிராஜன், மாலிக், மைதீன், அக்பர், மணக்கரை கள்ளாண்டன், வல்லநாடு உடையார், அலியார், கீழப்பட்டி இராமசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


