என் அன்பு நண்பர் அய்யனார்குளம்பட்டி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் நிர்வாகி சுடலைமணி அவர்கள் மகன் பொன்குமார் – சூர்யா அவர்கள் திருமணத்தில் வந்தவர்களுக்கு மரக்கன்று வழங்கினார். மரம் வளர்ப்போம் என்ற அரசின் திட்டத்தினை வலியுறுத்தி கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், சுடலைமணி அவர்கள் தனது மகன் திருமணத்திற்கு மரக்கன்று பரிசளித்தது பாராட்டுக்குரியதாக இருந்தது. நீங்களும் பாராட்டுங்களேன் – எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
தொடர்பானவை
October 4, 2024