திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி மின்சார கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடிக்கும் அ.தி.மு.க அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா கருங்குளம் ஒன்றியம் வல்லகுளம் பஞ்சாயத்து கிளை செயலாளர் P.ராஜகோபால் அவர்கள் தலைமையில் மல்லல்புதுக்குளம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது