தாமிரபரணியை கொண்டாடுவோம்’ என்னும் புதிய தொடர் இன்று முதல் தினகரன் நாளிதழில் நெல்லை எடிசனில் 100 நாள் தொடராக தொடருகிறது. மகா புஷ்கரத்தினை முன்னிட்டு இந்த தொடரை நான் (முத்தாலங்குறிச்சிகாமராசு) எழுதுகிறேன். ஏற்கனவே நான் எழுதிய ‘தலைத்தாமிரபரணி’ என்ற எனது நூல் இந்த தொடருக்கு மிக முக்கிய உதவியாக உள்ளது. வாசகர்களே.. படித்து மகிழுங்கள் விரைவில் இந்த 100 நாள் தொகுப்பும் நூலாக உங்கள்கைகளில் தவழும். நன்றி.. முத்தாலங்குறிச்சி காமராசு