செய்துங்கநல்லூர் இந்தியன் வங்கி சார்பில் வாடிக்கையாளர் தினம் நடந்தது.
வங்கி மேலாளர் தேவி தலைமை வகித்தார். உதவி மேலாளர் மதன் முன்னிலை வகித்தார். காசாளர் கந்தம்மாள் வரவேற்றார். ஜெயஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வங்கியில் அதிகமான டெபாசிட் தொகை சேர்ப்பது. இன்சூரன்ஸ் உள்பட வங்கி பலன்களை மக்களுக்கு தெரிவிப்பது. உள்பட பல திட்டங்கள் குறித்து வாதிடப்பட்டது. முருகன், சிவாஜி, பரமசிவன், ராஜி, சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுதாலெட்சுமி நன்றி கூறினார்.


