https://www.youtube.com/watch?v=XW_DkpMnJHo நீண்ட நாளுக்கு பிறகு பூமியே குளிர்ந்து விட்டது. தாமிரபரணி பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சமயத்தில் தாமிரபரணி பற்றிய ஓரு வீடியோ தொடரை தினமும் தரலாம் என நினைக்கிறேன். இந்த தொடர் 2018 ல் தாமிரபரணி மகா புஷ்கர விழாவின் போது தயாரிக்கப்பட்டது. மீண்டும் உங்கள் பார்வைக்காக. பார்த்து கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பர்களே. அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு