செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கிளையின் சார்பாக வட்டி என்னும வன்கொடுமை’கு எதிராக விழிப்புணர்வு பேரணியும், கண்டன பொதுககூட்டமும் நடந்தது.
பேரணி செய்துங்கநல்லூர் பஜாரில் துவங்கி முககிய வீதிகள் வழியாக புதுதெருவை வந்தடைந்தது. கிளை தலைவர் சாதிக தலைமை வகித்தார். தூத்துககுடி மாவட்ட துணை தலைவர் தமிமுல் அன்சாரி கண்டன உரையாற்றினார். கிளை நிர்வாகிகள் வாசிம் கரீம் பாஷா, மாணவரணி ஜாபர், வசிமுல்லா, சுஹைல், மீரான் மஸ்தான், ஆவின் காதர், செய்யது இப்ராஹிம், ம அஸார், இமாம் பரீத், சிககந்தர். ரஷீது காமில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கிளைப்பொருளாளர் அப்துல்கனி நன்றி கூறினார்.


