செய்துங்கநல்லூரில் மனநோய் பாதிககப்பட்ட பெண் காணாமல் போனார். இதுபற்றிய விவரம் வருமாறு.
வல்லநாடு அருகே மணககரை நடுவககுறிச்சியை சேர்ந்தவர் ஜானகி(60). இவர் மனநோயால் பாதிககப்பட்டவர். நடுவககுறிச்சியிலும், செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலையில் வசித்து வரும் இவரது அககாள மகன் டெய்லர் பார்வதி வீட்டிலும் மாறி மாறி வசித்துவந்தார். இதற்கிடையில் கடந்த 18 ந்தேதி செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை பார்வதி வீட்டில் இருந்தஅவர் தீடிரென்று காணாமல் போய் விட்டார். அவரை உறவினர்கள் வீட்டில் தேடி பார்த்தபோது எங்கும் காணவில்லை. எனவே இதுகுறித்து ª சய்துங்கநல்லூர் போலிசிடம் புகார் செய்துள்ளார்கள்.
ஜானகியை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என பொதுமககள் கேட்டுககொள்ளப்படுகிறார்கள். 9385362546, 7339472823


