தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சாஸ்தாவின்நல்லூர் குடிநீர் அபிவிருத்தி மையம் மற்றும் விவசாய நலச்சங்கம் சார்பாக சந்திராயர்புரம் கிராமத்தில் உள்ள 20 குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் தின்பண்டங்கள் வழங்கப்பட்டது.
இந்த பொருட்களை சாத்தான்குளம் சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர் செந்தூர்ராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார்.


