படைப்புலகில் முத்தாலங்குறிச்சி காமராசு- பொன் சொர்ண பதிப்பகம்- முத்தாலங்குறிச்சி காமராசு’

75.00

Out of stock

Description

பாளை சாராள் தக்கர் கல்லூரியில் எம்.பி.எல் பட்டம் பெற்ற அந்தோணியம்மாள் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு குறித்து எழுதிய ஆய்வு நூல். அந்தோணியம்மாள் செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தினை சேர்ந்தவர். ஆய்வியல் நிறைஞர் பட்டம் இந்த ஆய்வு மூலம் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது எழுத்தாளரின் வாழ்க்கை முத்தாலங்குறிச்சி காமராசு படைப்பில் ‘பெண்ணியம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சிறுகதை நாவல் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.