Description
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வரலாற்றை 1013 பக்கத்தில் தொகுத்துள்ளார் கலைகள், சினிமா,சினிமா தியேட்டர், பாலங்கள் வரலாறு. ஜமீன்கள் என பல குறிப்புகளைக் கொண்டது இந்த நூல். காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியுடன் இணைந்து திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் நடத்திய திருக்கோயில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் அனைத்துலக 11 ஆவது ஆய்வு மாநாட்டில் உலக அளவில் சிறந்த நூலுக்கு வழங்கப்படும் செந்தமிழ் வேந்தர் விருதையும் ரூ.5000 ரொக்கப் பரிசையும் பெற்றது இந்த நூல்.