Description
எழுத்தாளர் தான் வாழும் ஊரான செய்துங்கநல்லூரில் உள்ள சுந்தரபாண்டிய சாஸ்தா வரலாற்றை இந்த நூலில்தொகுத்துள்ளார். இந்த நூல் சாஸ்தாவோட வரலாறு மட்டுமல்லாமல் தென் தில்லை என்று அழைக்கப்படும் செய்துங்கநல்லூர் கல்வெட்டு செய்திகளையும் தொகுத்துள்ளார். மிகவும சிறப்புபெற்ற இந்த இந்த நூல் மும்பை அன்னதான அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட நூல் மேனாள்மனோனமணியம் சுந்தரனார் பல்கலைகழக தமிழ் துறை தலைவர் தோ.ப வெளியிட அறிஞர் முல்லை முருகன் பெற்ற கொண்ட நூல்