குலசேரகநத்ததம் கரும்புளிசாஸ்தா – முத்தாலங்குறிச்சி காமராசு

75.00

குலசேரகநத்ததம் கரும்புளிசாஸ்தா வரலாற்றையும் குழதெய்வ வழிபாட்டையும் தொகுத்துள்ளார்.

Description

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள குலசேரகநத்தம் என்னும் ஊரில் கரும்புளி சாஸ்தா என்னும் சாஸ்தா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு  பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல ஆயிரம் மக்கள் கூடுவர்.  இந்த சாஸ்தாவை

குலதெய்வமாக கொண்டவர்கள் பல முக்கிய பதவிகளில் வகிப்பவர்கள். ஓய்வு பெற்ற நீதிபதி ராமலிங்கம் போன்றவர்கள் இந்த சாஸ்தா கோயிலை குலதெய்வமாக கொண்டவர்கள். அவர்களின் முயற்சியால் எழுத்தாளர் கரும்புளிசாஸ்தா வரலாற்றை நூலாக தொகுத்துள்ளார்.  அவரின் இயல்பாக உள்ளூர் வரலாற்றை தெள்ளத்தெளிவாக இதில் சேர்த்துள்ளார். செவிவழி வரலாற்றுகளை சரியான இடத்தில் சரியாக பொறுத்தியுள்ளார்.