ஸ்ரீகுணவதியம்மள் ஆலய வரலாறு தமிழ் மற்றும்ஆங்கிலம் –

150.00

தலைமுறை தலைமுறையாக  அவர்கள் பிறந்த ஊரின் புகழை தெரிந்து கொள்ள இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

Description

எழுத்தாளர் எழுதிய முத்தாலங்குறிச்சி  குணவதியம்மன் கோயில் வரலாற்றை திருவாளர் தி.கிருஷ்ணமூர்த்தி ஆங்கிலேயத்தில் மொழி பெயர்த்துள்ளார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டும் இந்த நூலில் உள்ளது. முத்தாலங்குறிச்சிக்கு 7 தலைமுறைக்கு முன்னால் இங்கிருந்து புலம்பெயர்ந்த சென்ற மக்கள் வெளிநாடுகளில் தமிழே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பிறந்த ஊரின் புகழை தெரிந்து கொள்ள இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது