முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய இருவப்பபுரம் ஸ்ரீ பெரும்படை சாஸ்தா வரலாறு என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்.சோழர்கள் ஆட்சிகாலத்தல் உருவான கோயில் என்ற வரலாறுடன் துவங்கி, இந்த முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் தர்க்கா, கொற்கை துறைமுகம், ஆத்தூர், ஆறுமுகமங்களம் , நட்டாத்தி கோயில் எனகோயில் வரலாறுகளை எடுத்து சொல்லும் நூல் இருவப்பபுரத்தில் உள்ள பெரும்படை சாஸ்தா வரலாற்றை இஞ்சு இஞ்சாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.https://www.muthalankurichikamarasu.com/product/


