உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் ஐந்தாவது புத்தக கண்காட்சி திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பல்வேறு கவிஞர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள் கலந்து கொண்டு...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் 7ஆம் நாளான நேற்று இரவு ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. குலசேகரன்பட்டினம்...
தூத்துக்குடி பெருமாள் கோவில் திருப்பணிக்கு ரூ.4கோடி நிதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவனுக்கு இந்து முன்னனி பாராட்டு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி வைகுண்டபதி...
தூத்துக்குடியில் உலக மனநல தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக அளவில்...
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் செய்துங்கநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் ஜ.விஜய மூர்த்தியின் மங்கள இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஐந்தாவது புத்தகத்...
தூத்துக்குடி மாநகராட்சி வரிகளை அக்.31க்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று ஆணையர் லி.மதுபாலன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட...
தூத்துக்குடி தங்கம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். தூத்துக்குடி தங்கம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி...
சவலாப்பேரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 85 பயனாளிகளுக்கு ரூ.64,13,279 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்....
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் “நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்” குறித்த ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு...
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் 5வதுபுத்தகத் திருவிழாவில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு டெலஸ்கோப்பில் தொலைதூர பொருட்களை பார்வையிட பயிற்சி வழங்கப்பட்டது....