உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர்...
சென்னை புத்தக கண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி நாற்கரம் பதிப்பகம் வெளியிட்ட கிளாசிட்டு எனும் நாவல் வெளியிடப்பட்டது. சாகித்ய அகாடமி விருது பெற்ற...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்வட்டம் ஆறாம் பண்ணையில் இந்திய வரலாற்றில் முதல் முதலாகஒட்டகம் மீதுகொடி ஊர்வலம் ஆறாம்பண்ணை நடைபெற்றதுகாஜா தர்காவில் இருந்து ஒட்டகம்மீது கொடியேற்றப்பட்டுபள்ளிவாசல்...
தூத்துக்குடியில் ஜேசிஐ பியர்ல்சிட்டியின் பொங்கல் சங்கம விழா விவிடி பிரம்மஜோதி தோட்டத்தில் வைத்து நடைப்பெற்றது. விழாவிற்கு பியர்ல் சிட்டி பில்டர்ஸின் உரிமையாளர் ரமேஷ்...
தமிழுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வருவோர் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் அளித்து அவர்களது தமிழ்த்தொண்டுக்குப் பெருமை செய்து...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 இலட்சம் உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன...
வேலன் புதுக்குளத்தில் உள்ள கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்...
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை...
திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. கரடுமுரடான பாறைகளில் நின்று புனித நீராடுவதால் பக்தர்கள் காயம் அடைகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை...