தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்வட்டம் ஆறாம் பண்ணையில் இந்திய வரலாற்றில் முதல் முதலாகஒட்டகம் மீதுகொடி ஊர்வலம் ஆறாம்பண்ணை நடைபெற்றதுகாஜா தர்காவில் இருந்து ஒட்டகம்மீது கொடியேற்றப்பட்டுபள்ளிவாசல் தெரு. தெற்கு தெரு.அரபாத் நகர். வடக்குத்தெரு. அன்பு நகர். மெயின் ரோடு சுத்தி மீண்டும் தர்காவில் வந்து கொடி தர்கா கொடி மினராவில் ஏற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காஜா தர்கா நிர்வாகிகள். நிங்கதா அப்துல்ரகுமான். பஷீர் அகமது. அமீன் அன்சாரி. முகமது அலி ஜின்னா. சேக் முகமது. இமாம் ஷேக் அப்துல் காதர். இமாம் ஜாஃபர் ஆலிம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சா.சேக் அப்துல் காதர்மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


