உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு விழா பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்...
தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 2025-2026-...
தூத்துக்குடி மார்க்கெட் அருகில் தேவர் புரம் பிரதான சாலையில் ஆக்கிரப்பை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து...
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆலைக்கு ஆதரவான கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். தூத்துக்குடி வணிகர் சங்க பேரவையைச்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவில் பூஜைகள் அனைத்தும் தமிழில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய...
தூத்துக்குடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி அண்ணா நகர் 6வது...
கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி மீது கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவராக...
எட்டயபுரம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் சமையல் கூடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே...
திருச்செந்தூர் அருகே ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே...