உள்ளூர் செய்திகள்

அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடின்றி முறையாக கிடைக்கும் வகையில் பணியாற்றி வருகின்றோம் என்று மேயர் ஜெகன் பொியசாமி பேசினார். தூத்துக்குடி மேல லசண்முகபுரம் முத்துமாாியம்மன்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு யாகசாலை பூஜை நடைபெறும் இடம்...
ஆறுமுகநேரியில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 2பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி எஸ்.எஸ் கோவில் தெருவை சேர்ந்த சிலுவை...
அமெரிக்க என்ஜினீயரை தூத்துக்குடி பெண் காதலித்து கரம்பிடித்தார். சென்னையில் சைவத்தமிழ் முறைப்படி அவர்களது திருமணம் நேற்று நடந்தது. தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட இளஞ்செழியன்...
தூத்துக்குடியில் 2 படகுகள் பழுதாகி நடுக்கடலில் தத்தளிக்கும் 20 மீனவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர், சக...
காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சிங்கித்துறை தெற்கு காலனி...
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும்...
தூத்துக்குடியில் கடற்கரையில் பைபர் படகுடன் ரூபாய் 30 லட்சம் பீடி பண்டல்களை போலீசார் கைப்பற்றியுள்ளார்கள். தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து...
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் 5 புதிய கிளைகள் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதுகுறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வங்கியின் நிர்வாக...