உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் 18002030401 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி...
தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமம் இன்றி பட்டாசு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை...
தூத்துக்குடியில் கல்லறைத் தோட்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார். தூத்துக்குடி அண்ணா நகர் 10வது தெருவைச் சேர்ந்தவர் பாதாளமுத்து மகன் சுடலைமுத்து...
தூத்துக்குடியில் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளதை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்எஸ் முத்து வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து...
தூத்துக்குடியில் சுதேசி கப்பல் இயக்கிய தினத்தை முன்னிட்டு இந்து முன்னணியினர் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆங்கிலேய ஏகாபத்தியத்திற்கு எதிராக...
வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி தற்போது அதிகளவில் நடைபெற்றுவருவதால் அதனை தவிர்ப்பது மற்றும் தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட...
தூத்துக்குடியில் பெய்த கன மழையால் மாவட்ட விளையாட்டு மைதானம் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள்...
புதூரில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வட்டார அலுவலரின் நடவடிக்கையை கண்டித்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழந்தைகள்...
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி காேவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது...
திருச்செந்துாரில் வாலிபரை தாக்கிய  திமுக இளைஞரணி நிர்வாகி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்த...