உள்ளூர் செய்திகள்

செய்துங்கநல்லூர் திருவரங்க செல்வியம்மன் கோயிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு சப்பர பவனி நடந்தது. இதையொட்டி அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டது. திருவரங்கச்செல்வியம்மனுக்கு சிறப்பு அபிசேகம்...
சேரகுளம் அருகே உள்ள சின்னார்குளத்தில் தசார திருவிழாவை முன்னிட்டு 108 விளககு பூஜை நடந்தது. முத்தாரம்மன் கோயிலில் நடந்த இந்த பூஜையை முன்னிட்டு...
புஷ்கர விழாவிற்கு வந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார். 144...
முறப்பநாடு பகுதியில் 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர். முறப்பநாடு பககபபட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் வேலு மகன் மகராஜன்(40). இவர் டைல்ஸ் ஓட்டும்...
கருங்குளம் ஒன்றிய முன்னாள் சேர்மன் டாகடர் கோசல்ராம் பணி புரிந்தார். இவர் பி.ஜே.பி. மருத்துவ அணி மாநில அணி செயலாளராக பணிபுரிந்து வந்தார்....
செய்துங்கநல்லூர் ஊட்டசத்து மையத்தில் உலக கைகழுவும் தினம் நடந்தது. கருங்குளம் குழந்தைகள் ஊட்டசத்து மைய அமைப்பாளர் செண்பகசாரதா துவககி வைத்தார். பின் அவர்...
தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர திருவிழா மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. இங்குள்ள முறப்பநாடு, ஆழிகுடி, கருங்குளம், அகரம் ஆகிய பகுதியில் சிறப்பு ஆராதனை...
தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர திருவிழா மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. முறப்பநாடு குரு தீர்த்தக்கட்டத்தில் நேற்று மிக அதிகமான பக்தர்கள் நீராடினார்கள். சுமார்...