உள்ளூர் செய்திகள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெற்றிக்காக வேண்டி வழிபாடு நடத்தும் அரசியல் பிரமுகர்களின் எண்ணிக்கை...
தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் இதுவரை ரூ.42.61 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள்...
தற்போது தமிழகத்தில் நடைபெறவிருப்பது ஒரு போர். தமிழக உரிமைகளை மீட்டெடுக்க அதில் நாம் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று...
தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் திடீரென மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பரபரப்பு...
உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்சவரம்பை நீக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய விமானப் பயணிகள் சங்கம் கோரிக்கை...
தூத்துக்குடியில் நள்ளிரவில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். துறைமுக நகரான தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில்...
மேலப்புதுக்குடி அருஞ்சுணை காத்த அய்யனார் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடி...
தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில், உள்ளூர் லாரிகளுக்குத் திடீரென கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து லாரி...
சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் மற்றும் நீர் தின விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் ஆண்டுதோறும் மார்ச்...