உள்ளூர் செய்திகள்

பணி மாறுதலாகி செல்லும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு செய்தியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக்...
வ.உ.சிதம்பரம் கல்லுரியின் நிலத்தியல் துறை பேராசிரியர் முனைவர் செல்வம் உலகளாவிய 2% ஆராச்சியாளராக தேர்ந்தெடுக்க பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், மற்றும்...
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் நேற்று விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா நடந்தது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நேற்று முன்தினம்...
தூத்துக்குடியில் ஸ்ரீதேவி பூதேவி சமோத வைகுண்டபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு சிறப்பாக நடைபெறும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்....
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் சஅஜய்சீனிவாசன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில்,...
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7ஆயிரம் வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட...
தூத்துக்குடியில் நடந்த மேசை பந்து போட்டியில் புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். தூத்துக்குடி...
உலக வறுமை ஒழிப்பு நாள் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை...
கண்ணதாசன் 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981 புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட...
1800 – டச்சு குடியேற்ற நாடான குரக்காவோ இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது. 1805 – நெப்போலியனின் போர்கள்: ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில்...