வணக்கம் ஸ்ரீவை

தூத்துக்குடியில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் இல்லத் திருமண விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு...
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை  முன்னிட்டு தூத்துக்குடியில் பாஜக சார்பில் மெகா கோலப்போட்டி நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததை...
மாநில அளவிலான சதுரங்க போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளான். மாநில அளவிலான சதுரங்க போட்டி  தூத்துக்குடியில் நடந்தது‌....
தூத்துக்குடியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு கல்லூரி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்...
விளாத்திகுளத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். நகர்ப் புறங்களில் உள்ள மக்களிடம் இருந்து...
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்த 75வது ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள...
விமலா ராமன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். கே. பாலச்சந்தர் இயக்கிய பொய்  திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும், இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்...
நிரோஷா (ஜனவரி 23, 1971) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருடைய தகப்பனார் எம். ஆர். ராதா ஆவார். இவருடன் பிறந்தவர்கள் ராதிகா, மோகன் ராதா...
நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ( சனவரி 23, 1897 –ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க்...
1719 – புனித உரோமைப் பேரரசின் கீழ் லீக்கின்ஸ்டைன் வேள்பகுதி உருவாக்கப்பட்டது. 1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன்...